Menu
Your Cart

2023 Releases

மெய்யியலின் பெருங்கனவு சோக்ரடீஸ்
-5 % Available
தத்துவம் என்று அழைக்கப்படும் மெய்யியல் என்பது அறிவின் மீதான காதல். அது இயற்கை, சமுதாயம், சிந்தனை ஆகியவற்றில் ஆட்சி செய்யும் மிகப் பொதுவான விதிகளைக் கொண்டிருக்கிறது. அறிவு, விழுமியம், மனம், மொழி, அரசு போன்றவை அதன் உள்பொருள்களாக இருக்கின்றன. தத்துவ அறிவு தனிமனிதரின் சிக்கலைத் தீர்க்கும் திறனை மேம்படுத..
₹247 ₹260
மெல்லுடலிகள்
-5 %
இருட்குகைகளுக்குள் அலைந்து திரிந்தாலும் வவ்வால்கள் ஒருபோதும் தங்களின் பாதைகளை மறப்பதில்லை. அவற்றுக்கு ஒலியே ஒளி. போகனின் கதைகளில் உலாவும் மனிதர்களும் இந்த வவ்வால்களைப் போன்றவர்களே. மனதின் ஒலியைப் பின்தொடர்ந்து ஒளியைத் தேடியலைபவர்கள். பயணங்கள் எத்தனைக் கடினமாயிருந்தாலும் பாதையில் எதிர்ப்படும் துயரங்க..
₹333 ₹350
மேடைப் பேச்சின் பொன்விதிகள்
-5 %
இந்நூலின் நோக்கம் தரமான, செறிவான மேடை உரையை வழங்க விரும்புகிறவர்களுக்கும், கேட்க விரும்புகிறவர்களுக்குமானது. சிற்சில விஷயங்களைக் கவனத்தில் கொண்டால், எவராலும் கருத்தாழம் மிக்க சொற்பொழிவை ஆற்றமுடியும். நவீன வாழ்க்கையில் நீங்கள் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் பேசியே ஆகவேண்டிய தருணங்கள் அமைந்துகொண்..
₹162 ₹170
மைக்கேல் ஜாக்சன்
-5 %
பாப் உலகின் மன்னர் அவர், சர்ச்சைகளிலும்தான். அவருடைய பாடலைக் கேட்டாலே கால்கள் தாளம் போடும், அவருடைய நடனத்தை நினைத்தாலே சிலிர்ப்புதான். பணத்தில் புகழில் விருதுகளில் என அனைத்திலும் குறைவைக்காத வாழ்க்கை. அதேசமயம், அவரைப் பார்த்து வியந்த அதே மக்கள் 'எப்படியிருந்த மனிதர் எப்படியாகிவிட்டார்' என்று வருந்து..
₹95 ₹100
மைண்ட் மேப்ஸ்
-5 %
மைண்ட் மேப்ஸ் (Mind Maps) எனப்படும் எளிய வரைபடங்களை உலகெங்கும் லட்சக்கணக்கான மாணவர்கள், ஆசிரியர்கள், ஆய்வாளர்கள், எழுத்தாளர்கள், தொழில் வல்லுனர்கள், அலுவலர்கள், ஆட்சியாளர்கள் பயன்படுத்திக்கொண்டிருக்கிறார்கள். நம்முடைய சிந்தனைகளைச் சரியாகப் பதிவு செய்யவும், முறையாகத் திரும்பப்பெற்றுப் புரிந்து கொள்ளவ..
₹57 ₹60
மைல்கற்கள் | Maalim Fi at-Tariq
-5 %
நவீன இஸ்லாமிய எழுச்சியின் நாயகர்களில் முதன்மையானவர் சையித் குதுப். அவருடைய புத்தகங்களில் அதிகம் வாசிக்கப்பட்ட, விவாதிக்கப்பட்ட புத்தகம் இதுதான். இராணுவ நீதிமன்றத்தில் அவர்மீது, இந்தப் புத்தகத்தை எழுதியதும் ஒரு குற்றச்சாட்டாக முன்வைக்கப்பட்டது. இந்நூலில் அவர், மனித சமூகம் இஸ்லாத்தின் நிழலில் மட்டுமே..
₹333 ₹350
மொசாட் | Mossad மொசாட் | Mossad
-5 %
இஸ்ரேலின் இரகசியப் பாதுகாப்பு அமைப்பான ‘மொசாட்’தான் உலகிலேயே தலைசிறந்த புலனாய்வு அமைப்பு என்பது பெரும்பாலானோரால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள ஓர் உண்மையாகும். அந்த அமைப்பின் அறுபதாண்டுகால வரலாற்றில், அந்த அமைப்பின் உறுப்பினர்கள் தங்கள் உயிர்களைப் பணயம் வைத்து மேற்கொண்ட, மிகவும் ஆபத்தான, நம்புதற்கரிய, மயி..
₹569 ₹599
மொசாட்: இஸ்ரேலிய உளவுத்துறையின் வரலாறு
-5 %
சினிமா பார்க்கிற எல்லாருக்கும், குறிப்பாக ஹாலிவுட் பிரியர்களுக்கு மொசாட் (மொஸாட்) என்ற பெயர் நன்றாகத் தெரிந்திருக்கும். ஆனால் மொசாடின் உண்மை வரலாறு அந்தச் சினிமாக் கதைகளையெல்லாம்விடச் சுவையானது, விறுவிறுப்பானது, பரபரப்பானது. உண்மையில் மொசாட் என்ற அமைப்பை யார், எதற்காகத் தொடங்கினார்கள்? இஸ்ரேல் என்கி..
₹238 ₹250
Showing 1681 to 1692 of 1879 (157 Pages)